bee
translation and definition "bee", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
bee | தேனீ, சுரும்பு, தும்பி, வண்டு, வண்டுபோன்ற பூச்சி வகை, கவிஞர், சொடியர், சுறுசுறுப்பாக வேலை செய்பவர், கூடியுழைப்பவர். |
beef | மாட்டிறைச்சி, குதிரை முதலியவற்றின் இறைச்சி. இறைச்சிக்காகக் கொழுக்க வைக்கப்பட்ட மாடுகள், கொழுக்க வைக்கப்பட்டுள்ள மாடுகளின் உயிரற்ற உடலம், தசை, தசைவலு. |
beet | அக்காரக்கிழங்கு, தித்திப்பான சாறுடைய கிழங்கு தரும் செடிவகை. |
been | என்பதன் முடிவெச்சம். |
beep | விளி/"பீப்" ஒலி |