beauty
translation and definition "beauty", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
beauty | அழகு, வனப்பு, கண்ணுக்கினிமை, அழகுக்கூறு, விஞ்சிய சிறப்பு, நேர்த்தி, வடிவமைதி நிற அமைதி, கூட்டிசைவு, செப்பம், முழுநிற வனப்பு அழகுப்பிழம்பு, அழகுரு, அழகாரணங்கு, அழகுத்துறை, அழகியர் தொகுதி, மனநிறைவுதரும் அழகுக்கூறு, இனத்தில் நேர்த்திமிக்க ஒன்று. |
pine-beauty | முட்டைபபுழுப் பருவத்தில் தேவதாரு மரத்தைத் தின்றுவாழும் அந்துப்பூச்சிவகை. |
beauty parlour | அழகு நிலையம், எழில் புனையகம் |
Beauty Pageant | அழகு அலங்கார அணிவகுப்பு |
Beauty Contest | அழகு போட்டி |