beaten
translation and definition "beaten", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
beaten | அடிப்பட்ட, தோற்ற, தேய்ந்த, அடித்துத் துவைக்கப்பட்ட, சோர்ந்துபோன, இடுக்கணழிந்த, மனம் வெறுத்துப்போன. |
unbeaten | அடித்துத் துவைக்கப்பெறாத, தோற்கடிக்கப்பெறாத, தோலாத, ஊக்கங் குலையாத. |
beaten rice | அவல் |
storm-beaten | அலைக்கழிக்கப்பட்ட, வாழ்க்கைத் தொல்லைகளுக்கு ஆட்பட்டு நைந்த. |
weather-beaten | இயல்வளியில் அடிபட்ட காற்று மழை வெயில் முதலியவற்றால் தாக்குண்ட வானிலை (காற்று மழை வெயில்) காரணமாய்ப் பாதிக்கப்பெற்ற |
Verb Forms
Present Tense | Past | Past Participle | Present Participle | Tamil Meaning |
---|---|---|---|---|
beat | beat | beaten | beating |