Word | Tamil Definition |
---|
bead | உருண்மணி, குமிழ்மணி, செபமாலையின் உருமணி, சிறுகுமிழ் வடிவப்பொருள், நீர்த்துளி, குமிழி, வியர்வைத்துளி,த துப்பாக்கி முனைவாய், (க-க-) மணிவரிசை உருவ அழகு வேலைப்பாடு, சக்கரப்புறத்தோட்டத்தின் குமிழ்புடைப்பு, (வினை) குமிழ் மணிகள் அமை, தொடு, கோவைப் படுத்து, உருமணிகளாக அமை, உருமணிகள் பெருக்கு. |
beady | உருண்மணிபோன்ற, சுடதொளி வீசுகிற, மின்னி மினுங்கிற. |
beaded | குமிழ்மணி வாய்ந்த, உருள் மணிகளை உடைய, உருள் மணி வடிவமுள்ள. |
beadle | தண்டேந்தி, துணைவேந்தர் மெய்க்காவலர், தொழிற்குழுக் காவலாளர், திருக்கோயிற் காவற்பணியாளர், தண்டகர், சிறு குற்றஞ் செய்தாரைத் தண்டிக்கும் உரிமையுடைய திருவட்டகைப் பணியாளர். |
beading | மணிகளின் அச்சுரு, மணிகள் கோத்தல், மணியுரு அமைவு. |