bd
translation and definition "bd", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
bd | BD (காந்தச்சார்துண்டல்),Bd (காந்தவிறக்கம்) |
lambda | கிரேக்க நெடுங்கணக்கில் 'எல்' என்ற எழுத்து. |
abduct | கடத்து கடத்திச்செல் பிரித்தெடு |
subdue | அடிப்படுத்து, கீழ்ப்படுத்து, ஆட்சிக்கு உட்படுத்து, தோல்வியுறச்செய், முற்றும் தன்வயப்படுத்து, பழக்கி ஆட்கொள்ளு, ஒழுங்குமுறை படியவை, மென்மையாக்கு, இளகச்செய், முனைப்பினைக்குறை, படம் வகையில் வண்ணச்செறிவை இளக்கு, மட்டுப்படுத்து, தணிவி. |
abduce | பிறிதொரு பக்கத் துக்கு இழு அப்பால் இழுத்துச் செல்கிற |