batten
translation and definition "batten", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
batten | தளம் பாவுதற்குப் பயன்படும் மரப்பலகை, கம்பை, அள்ளு, பற்று, மின் விளக்குகளின் வரிசை, மின் விளக்குக்ள பொருத்தப் பெற்றுள்ள மரச்சட்டம், (கப்.) உராய்தலைத் தடுப்பதற்காக தூலத்தின்மேல் ஆணியடித்துப்பொருத்தப்படும் மரத்துண்டு, (வினை) அள்ளுகளைக் கொண்டு வலுப்படுத்து, அள்ளுகள் அமை. |
battening | சுவர் அல்லது சட்டத்தின்பேரில் அள்ளுகள் அமைந்த மரவேலைப்பாடு. |
batten system | பட்டன் முறைமை |