basil
translation and definition "basil", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
basil | திருநீற்றுப் பச்சிலை, திருநீற்றுப்பத்திரி |
basilc | குருதி நாளங்களில் முழங்கையிலிருந்து தொடங்கி அக்குள் நாளத்தில் முடிகிற. |
basilica | அரைவட்ட ஒதுக்கிடமுடைய தூண் வரிசை வாய்ந்த நீள்சதுர மண்டபம், நெடுமாடக்கோயில், பண்டை ரோம் நகரில் பேரரசர் கான்ஸ்டன்டைன் கட்டிய கோயில்கிளல் ஒன்று, பண்டைக்கால அரசுமனை. |
basilical | அரசுக்குரிய. |