barnacle
translation and definition "barnacle", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
barnacle | மாரிக்காலத்தில் பிரிட்டனுக்கு வரும் துருவமண்டல வாத்துவகை, பாறைகளிலும் கப்பலின் அடிப்பாகங்களிலும் ஒட்டிக்கொள்ளும் சிப்பி வகை, ஊமைச்சி, எளிதில் அசைத்துவிட முடியாத தோழன். |
barnacles | (பே-வ.) மூக்குக்கண்ணாடி. |
barnacle-goose | காட்டுவாத்து வகை. |