barley
translation and definition "barley", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
barley | பார்லி, வாற்கோதுமை |
barley | வாற்கோதுமை |
barley-mow | வாற்கோதுமை குவியல். |
barley-corn | வாற்கோதுமை மணி, அங்குலத்தில் மூன்றில் ஒரு பங்கு கொண்ட நுண்ணெல்லை நீட்டலளவை. |
barley-brake | மூன்று இரட்டையர்கள் சேர்ந்து ஆடும் பழைய நாட்டுப்புற விளையாட்டு வகை. |