bargain
translation and definition "bargain", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
bargain | கொடுத்து வாங்குவது பற்றிய ஒப்பந்தம், நலம் பயக்கும் வாணிகம், நல்ல கொள்முதல்,(வினை) பேரம் பேசு, விலை போசு, கொடுத்து வாங்குவது பற்றிய நிபந்தனைகளைப்பற்றி இழுத்துப் பறித்துக்கொண்டு நில். |
time-bargain | காலக் குறிப்புப் பேரம், குறிப்பிட்ட வருங்காலத்தில் விற்பனைக்கான உடன்படிக்கை. |
Trade off | Bargain, make a deal or compromise Accept something you don't really want to get something you do want |
bargainer, bargain-hunter | பேரம் செய்வதற்காகக் கடைகளுக்குச் செல்பவர். |
Verb Forms
Present Tense | Past | Past Participle | Present Participle | Tamil Meaning |
---|---|---|---|---|
bargain | bargained | bargained | bargaining | பேரம் பேசு |