barb
translation and definition "barb", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
barb | தாடிபோன்ற மீனின் தசை இழை, கன்னித்துறவியின் முக்காட்டு மோவாய்ப் பகுதி, இறகுத்துய், அம்பு நுனி வளைவு, தூண்டில்முள், கொடுக்கு, (வினை) கூர்நுதியமைவி, தசையிழை வாய்ப்புறுத்து மோவாய் இழை அமைவி, மழி, சீவு, சிக்கெடு, ஒழுங்குசெய், ஒப்பனை செய், துணை, ஊடுருவு, முள்ளிணை, முள்முனை, அமைவி. |
barbs | நுண் எலும்புகள் |
barbel | வாயருகே நார்போன்ற தசையிழை அமைவுடைய மீன் வகை, தாடி போன்ற தசையிழை அமைவு. |
barber | அம்பட்டன், முடி ஒப்பனையாளர், (வினை) மயிர் களை, முடி வெட்டு. |
barbet | அலகடியில் முள்போன்ற மயிர்க் கொத்துடைய பறவை வகை. |