Sponsored Links

bant

translation and definition "bant", tamil lexicon

WordTamil Definition
bantஉடலின் பொழுப்பகற்றச் சர்க்கரையையும் மாப்பொருளையும் கொழுப்புப் உணவில் விலக்கு.
bantuதெற்கு நடு ஆப்பிரிக்க மொழிக்குழு, தெற்கு நடு ஆப்பிரிக்க மொழிக் குழுவினர். (பெ) தெற்கு நடு ஆப்பிரிக்க மொழிக்குழு சார்ந்த, தெற்கு நடு ஆப்பிரிக்க மொழிக்குழு இனம் சார்ந்த.
bantamசண்டையிடும் இயல்பு மிக்கதான வீட்டுக்கோழீ வகை, குள்ளமான போர்வீரன்.
banterநயமான நகைச்சுவை, நட்பார்வமுடைய கேலிப்பேச்சு,(வினை) வேடிக்கையாகப் பேசு, கேலி செய்.
bantingபருத்த உடலின் தேவையற்ற பொழுப்பு நீக்கும் உணவு முறை.