Sponsored Links

banner

translation and definition "banner", tamil lexicon

WordTamil Definition
bannerகொடி, படைத்துறைச்சின்னங்களுள்ள சதுரக்கொடி, படைத்துறையின் கொடி, ஊர்வலங்களில் கொண்டு செல்லும் துகிற் கொடி, நாட்டுக்கொடி, கொள்கைச்சின்னம், விளம்பரப் பட்டிகை, முனைப்பான விளம்பர அறிவிப்பு,(வர) ஒரு கொடியின் கீழ் பணிபுரிபவர்.
banneretதன்கொடியின்கீழ் துணைவீரர்களைக் கொண்ட போர்வீரன், போர்க்களத்தில் வீரப்பட்டம் அளிக்கப்பட்டவர்.
bannerolபெரியவர்களின் கல்லரை மீது வைக்கப்படும் இழவு நேர ஊர்வலக்கொடி.
bannereredகொடிகளுள்ள.
banner cloudபதாகை முகில்