Sponsored Links

balloon

translation and definition "balloon", tamil lexicon

WordTamil Definition
balloonஆவிக்கூண்டு,புகைக்கூண்டு, விளையாட்டு ஊதற்பை, உப்பற்பையுறை, விளையாட்டிற்கான காற்றுட்டப்பட்ட உதை பை, தூண் மீதுள்ள சிற்பக்குட அமைப்பு, மரஞ்செடிகளுக்குத் திட்ட உருக்கொடுக்கும் சட்டம், (வேதி.) வடிகலமாகப் பயனபரம் கண்ணாடிக்கோளகை,(வினை) ஆவிக்கூண்டில் உயரச் செல், புகைக்கூண்டுபோல் பருமனாக, ஊது, உப்பலாகு.
balloonerஆவிக்கூண்டில் மேலெழுந்து செல்பவர்,(கப்) உப்பிய கப்பற்பாய்.
balloonistஆவிக்கூண்டில் மேலெழுந்து செல்பவர், ஆவிக்கூண்டு இயக்குபவர்.
fier-balloonவெப்பாவிக்கூண்டு, வெடிப்புமூலம் வெப்பூட்டிப் பளுவற்றதாக்கப்பட்ட ஆவிக்கூண்டு.
balloon tireபொறிவண்டியின் குறைவழுத்தமுடைய குழாய்ப்ட்டை.