Sponsored Links

bald

translation and definition "bald", tamil lexicon

WordTamil Definition
baldவழுக்கைத் தலையான, மொட்டையான, மயிரற்ற ஒன்றும் வளராத, மரமற்ற, இலையற்ற, கொம்புக்கவடற்ற வெறுமையான,அணிமணியில்லாத, சலிப்பூட்டுகிற, சிறப்பற்ற, ஒளிவு மறைவில்லாத, வெளிப்படையானஇ குதிரைகளின் முகத்தில் வெண்சுட்டி ஆகிய.
baldlyமொட்டையாக, அணி ஒப்பனையின்றி, வக்கணையில்லாமல், முழுதும் வெளிப்படையாக, ஒளிவுமறைவின்றி.
ribaldமதியா விதூடகர், (பெயரடை) ஆபாசமான.
piebaldகுதிரை முதலியவற்றின் வகையில் முறையின்றி வெண்மை கருமை நிறங்களையுடைய, பலவகையான, கதம்பமான, கலப்பினமான.
skewbaldகலவைநிறப் பட்டைகளையுடைய, திட்டுத் திடலாகப் பன்னிறக் கலவையான, குதிரை வகையில் வெண்ணிறப் பட்டைகள் வாய்ந்த.