Sponsored Links

bailiff

translation and definition "bailiff", tamil lexicon

WordTamil Definition
bailiffஅரசரின் மாவட்டப் பகராள், மாநகர் மணியக்காரரின் முதல்வர், நிலக்கிழாருடைய மேலாள்.
bum-bailiffபின்புறமாக வந்து கைது செய்யும் வழக்கு மன்றத் தலையாரி, நாட்டாண்மைக்காரரின் மேலாள், மாநகர் மணியக்காரரின் உயர் பணியாள்.
water-bailiff(வர.) துறைமுகச் சுங்கச்சாவடி அலுவலர், நீர்நிலை காவலர், காப்பு நீர்நிலைகளில் மீன்பிடிப்புத் தடுப்பவர்.