baggage
translation and definition "baggage", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
baggage | பயண மூட்டை முடிச்சுக்கள், எளிதில் தூக்கிச் செல்லத்தக்க படைத்தளவாடம், பயனற்ற பெண், துடுக்கு நடைச் சிறுமி. |
baggage car | பயண மூட்டைகளுள்ள இருப்பூப்பாதை வண்டி. |
Baggage AREA | Baggage (CLAIM) AREA சுமைக்கோரகம் |
baggage-animal | மூட்டைகள் சுமந்து செல்லும் விலங்கு. |
bag and baggage | மூட்டை முடிச்சுகளுடன், எல்லா உடைமைகளோடும். |