Sponsored Links

badger

translation and definition "badger", tamil lexicon

WordTamil Definition
badgerவளைக்கரடி, வளை தோண்டி வாழும் கரடியின உயிர் வகை, கரமடியின உயிரின் மயிராலான ஓவியத்தூரிகை, (வினை) ஆர்வத்தோடு பின்பற்று, தொந்தரவு செய், துன்புறுத்து, தொல்லைகொடு, நச்சரி.
badgerlyவளைக்கரடி போன்ற, நரையுள்ள, முப்புவாய்ந்த.
Honey badgerவளைதோண்டி வாழும் கரடியின விலங்கு வகை. பாம்புகளையும் உண்ணக் கூடியது
badger-leggedகுட்டையும் நெட்டையுமான காலம்களையுடைய.
badger-baiting. badger-drawingகரடி வெருட்டு, கரடியின விலன்ங்கினை வளையிலிருந்து வெளிப்படுத்த நாய்களை ஏளம் விளையாட்டு.