Word | Tamil Definition |
---|
awn | மேற்கூர்,சிலாம்பு, மணி முள் |
dawn | விடியல், புலரி, விடியலொளி, தொடக்க ஒளி, முழ்ல் தோற்றம், தொடக்கம், (வி) பொழுது புலர்வுறு, பகலொளி தொடங்கு, ஒளிவளரத் துவங்கு, தோற்றத் தொடங்கு. |
lawn | புல்வெளி, புல்நிலப் பரப்பு, ஒட்ட வெட்டப்பட்ட புல்கரண் பரப்பு, பூம்பொழில், இன்பப் புல்வெளித் தோட்டம். |
yawn | கொட்டாவி, வாய்பிளப்பு, அங்காப்பு, அகல்விரிதிறப்பு, ஆழ்விடர், (வினை) கொட்டாவி விடு, கொட்டாவி விட்டுக்கொண்டிரு, கொட்டாவி விட்டுக்கொண்டே பேசு படு சோம்பல் உறு, உறக்கச் சடைவுடனிரு, முசிவுல்ன் சலித்துக்கொள்,வாய்விள, அகலமாகத் திற, வாய் விரித்துக் கொண்டிரு. |