awful
translation and definition "awful", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
awful | அச்சந்தருகிற, வீறார்ந்த மதிப்புக்குரிய, மிக மோசமான, குறிப்பிடத்தக்க, பொறுக்கமுடியாத, மட்டுமீறிய |
lawful | சட்ட உரிமை வாய்ந்த, சட்டத்தின் படி அமைந்த, சட்டத்துக்கு மாறல்லாத, சட்ட ஒப்புதல் பெற்ற, சட்டத்திற்கு இயை நிறுவப்பட்ட, முறைப்படி பிறந்த. |
unlawful | சட்டத்தினால் தடுக்கப்பட்ட, விதிமுறைக்கு மாறான, முறைகேடான, சட்டத்திற்கு மாறாக நடக்கிற, சட்டப்படி குற்றமான. |
awfulness | மதிப்பச்சநிலை, வீறச்சநிலை. |
unlawfulness | சட்டமீறிய தன்மை, சட்டத்திற்கு மாறுபட்ட இயல்பு |