Word | Tamil Definition |
---|
avian | பறவை இனத்தைச் சார்ந்த. |
shavian | ஜார்ஜ் பெர்னார்டுஷா (1க்ஷ்56-1ஹீ50) என்ற ஆசிரியருக்குரிய, ஷாவின் பாணியிலுள்ள. |
batavian | நெதர்லாந்தில் உள்ள பண்டை பட்டேவியாவில் வாழ்ந்தவர், தற்கால ஆலந்தில் வாழ்பவர், ஜாவாவில் உள்ள பட்டேவியா நகரின்கண் வாழ்பவர், (பெ) பண்டை பட்டேவியாவுக்குரிய, தற்கால ஆலந்துக்கு உரிய, ஜாவாவில் உள்ள பட்டேவியாவுக்குரிய. |
moravian | மொரேவியா நாட்டினர், முனைத்த சீர்திருத்த சமயக்கிளைக் குழுவினர், (பெயரடை) மொரேவியா நாட்டுக்குரிய, முனைத்த சமயக்கிளை வகைக்குரிய. |
belgravian | லண்டன் நகரைச் சேர்ந்த பெல்கிரேவியா என்னும் புதுநாகரிகக் குடியிருப்புக்குரிய, நாகரிக வாழ்வுக்கு உரிய, ஆரவார முறையில் அமைந்த. |