avert
translation and definition "avert", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
avert | வேறுபக்கமாகத் திருப்பு, தடுத்துதவு அணுகவிடாது தடு. |
unaverted | தடுத்து நீக்கப்பெறாத. |
beaverteen | கண்ணின் வாய்ந்த ஈரிழைக்குறுக்குப் பின்னலுடைய பருத்தியாடை வகை. |
travertine | சுண்ணகப்புழைப்பாறை |
travertin, travertine | பொற்படிகக் கல், இத்தாலி நாட்டின் சுண்ணப்படிவான புழை நிரம்பிய இளம்பொன்னிறக் கட்டடக்கல் வகை. |
Verb Forms
Present Tense | Past | Past Participle | Present Participle | Tamil Meaning |
---|---|---|---|---|
avert | averted | averted | averting | தடு, விலக்கு, தடை செய் |