aver
translation and definition "aver", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
aver | மெய்யெனக்கூறு, உறுதியளி, வற்புறுத்திக்கூறுக்ஷீ (சட்.) மெய்யெனக் காட்டு, எண்பி. |
laver | கடற்பாசி வகை, உண்ணத்தக்க கடற்பாசி இனம். |
avert | வேறுபக்கமாகத் திருப்பு, தடுத்துதவு அணுகவிடாது தடு. |
waver | தள்ளாடு, தடுமாற்றமுறு, தயக்கங்காட்டு, மனஉறுதியற்றிரு, திடசித்தமில்லாதிரு, கொள்கையில் தளர்வு காட்டு, பின்வாங்கத்தொடங்கு, நடுங்கு. |
graver | செதுக்குபவர், சித்திரந் தோண்டுவோர், எஃகு உளி வகை. |