avenge
translation and definition "avenge", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
avenge | பழிதீர், பழிதுடை, குற்றவாளியைத் தண்டி, நேர்மையை மெய்ப்பி. |
avenger | பழிவாங்குபவன். |
scavenge | தெருப்பெருக்கு, உள்வெப்பாலையிலிருந்து கழிநிலை வளி முதலியவற்றை வெளியேற்று. |
avengeful | பழிதீர்க்கும் உறுதியுடைய. |
unavenged | பழிதீர்க்கப்படாத. |
Verb Forms
Present Tense | Past | Past Participle | Present Participle | Tamil Meaning |
---|---|---|---|---|
avenge | avenged | avenged | avenging | பழி எடு, பழக்கு பழி வாங்கு |