naval | கடற்படைக்குரிய, கடற்படையிலுள்ள, கடற்படைக்கான, கப்பலுக்கான, கப்பலுக்குரிய, கப்பற் படையினால் வெல்லப்பட்ட, கப்பற் படையினால் ஆற்றப்பட்ட, போர்க் கப்பலைத் தளமாகக் கொண்ட, போர்க் கப்பல்கள் அடங்கிய. |
cavalier | குதிரைவீரன், பண்புடைப் பெருந்தகை, வீரத்திருத்தகை, பெண்ணினத்துக்குப் பெருமை தந்து நடப்பவர், அணங்கின் உடன்செல் பாங்கர், நடனத் துணைவர், வீறாப்புக்காரன், கோட்டை உயர் மேடை, பதனம், (பெ.) குதிரை வீரன் போன்ற, வீரப்பண்பார்வமுள்ள, போர்விருப்புடைய, ஒய்யாரமான, வீறாப்பான, கவலையற்ற, துணிகரமான, களிகிளர்ச்சி கொண்ட, (வி.) மாதரை மதிப்புடன் அழைத்துச் செல், பெருந்தகையாயிரு, வீறாப்புடன் நடந்துகொள். |