auric
translation and definition "auric", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
auric | பொன்னைச் சார்ந்த, (வேதி.) முத்திற இயல்புடைய தங்கம் அடங்கிய. |
auricle | விலங்குகளின் காதுமடல், அடிக்காது போன்ற இலை முதலியவற்றின் மடல், இதயத்தின் மேல் அறைகள் இரண்டனுள் ஒன்று. |
auricled | காதுபோன்ற பிற்சேர்க்கையுடைய. |
auricula | ஆல்ப்ஸ் மலைத்தொடர்களில் உண்டாகும் பண்ணிற மலர்ச்செடிவகை, நத்தையினம். |
auricular | காதைச் சார்ந்த, காதிற் சொல்லப்பட்ட, காதுமடல் போன்ற. |