aunt
translation and definition "aunt", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
aunt | பெற்றோருடன் பிறந்தவள், அத்தை, சிற்றன்னை. |
gaunt | மெலிந்த, ஒட்டியுலர்ந்த, ஒற்றைநாடியான, கடுகடுத்த முகமுடைய. |
jaunt | இன்பப் பயணம், (வினை.) இன்பப் பயணஞ் செய். |
taunt | இடித்துரை, பழித்துரை, (வினை) பழி, குற்றங்கூறு, குத்திப்பேசு, இடித்துரை, திட்டு, வெறுப்புடன் வசவுகூறு. |
vaunt | வீம்புரை, வீண்பகட்டுத் தற்புகழ்ச்சி, வீறாப்பு நடை, (வி.) வீம்படி, வீண் தற்பெருமைகொள், வீறாப்பாக நட, வீறாப்பாகப் பேசு. |