attorney
translation and definition "attorney", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
attorney | வழக்குரைஞர், மாற்றுரிமையர். |
attorney general | (தொ.) இங்கிலாந்தின் சட்டத்தலைமைப்பணி முதல்வர், அமெரிக்கக் குடியரசுத்தலைவர் அமைச்சரவையின் நியாயத்துறை உறுப்பினர், சட்டத்துறையின் தலைவர். |
power of attorney | பகராள், பகராள் செயலுரிமை ஆவணம்/பகர அதிகார ஆவணம் |