Sponsored Links

associate

translation and definition "associate", tamil lexicon

WordTamil Definition
associateகூட்டாளி, பங்காளி, துணைவர், தோழர், உடனுழைப்பாளர், துணைமையாளர், நிறையுரிமையின்றி உறுப்பினராகச் சங்கத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டவர், தொடர்புடைய பொருள், (பெ.) இணைவான, தொடர்புடைய, உடனுழைக்கிற, துணைநிலையுடைய, (வினை.) சேர்ந்துபழகு, கூடு, இணைத்தெண்ணு, பங்குகொள்.
associatesகூட்டாளி, பங்காளி, துணைமையர், இணைவோர்
associatedசேர்ந்த
Mess withBecome involved in something damaging or dangerous
Annoy, bother
Associate (negative)
Try to repair or improve, usually unsuccessfully
Tie inAgree, be connected or support
Associate with

Verb Forms

Present TensePastPast ParticiplePresent ParticipleTamil Meaning
associateassociatedassociatedassociatingஇணை