assist
translation and definition "assist", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
assist | தளக்கட்டுப் பந்தாட்டத்தில் உதவியாளர் கெலிப்புக்கூறு, (வினை.) உதவு, துணைசெய், கைக்கொடு, பங்குகொள். |
abet | (குற்றச் செயலுக்கு (அ) குற்றம் புரிவோர்க்குத்) துணைபுரி குற்றஞ் செய்யத் தூண்டிவிடுபவர் தூண்டிவிடுதல் உடந்தையாயிரு |
acolyte | திருக்கோயில் ஏவலர் அனுபவமற்றவர் உதவியாளர். |
PDA | கையடக்கக் கணினி |
Help out | Give assistance |
Verb Forms
Present Tense | Past | Past Participle | Present Participle | Tamil Meaning |
---|---|---|---|---|
assist | assisted | assisted | assisting | உதவு, உறுதுணையாய் இரு |