Sponsored Links

assassin

translation and definition "assassin", tamil lexicon

WordTamil Definition
assassinகொலையாளி, கொலைகாரர், மறைந்திருந்து கொலை செய்பவர்.
assassinateபடுகொலை செய், மறைந்திருந்து தாக்கிக் கொல்லு, வஞ்சகமாகக் கொல்லு.
assassinatorபடுகொலை செய்பவர், சதிகாரக்கொலைஞர், கொலைகாரர்.
assassinationபடுகொலை, சதிக்கொலை, தாக்கிக் கொல்லுதல்.
blood-moneyகுருதிக்கூலி, கொலைஞனுக்கு உடந்தையாக மற்றொருவன்மீது பழிசுமத்த உதவுபவர் பெறும்கூலி, கொலைக்கான கூலி, கொலையுண்டவரின் உறவினர்க்குக் கொடுக்கப்படும் உயிரீட்டுக்கூலி.