assail
translation and definition "assail", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
assail | எதிர், தாக்கு, முனைந்து முயல், கேள்விகளால் திகைக்கவை. |
wassail | விழாக்காலம், வெறிக்குடிப்பு, விழாக்காலத்தில் குடிக்கப்படுந் தேறல்வகை, (வினை.) களியாட்டயர், விழாக்கொண்டாடு. |
assailant | தாக்குபவர், எதிரி. |
assailable | தாக்குதற்கு இடம் தருகிற. |
unassailed | தாக்கப்பெறாத, எதிர்ப்பற்ற. |