pass | தேர்ச்சி, தேறுதல், பொதுநிலைத் தேர்வு வெற்றி, நெருக்கடி நிலை, நுழைவு இசைவுச்சீட்டு, வெளியேறுவதற்கான இசைவுச்சீட்டு, விடுதியில் தங்காதிருப்பதற்கான இசைவுச்சீட்டு, வாட்போரில் குத்துதல், கண்கட்டு மாயம், கை மாயம், கை தடவுஞ் சமிக்கை, பந்து கைமாற்றம், பந்தாட்ட வகையில் தன்பக்க ஆட்டக்காரருக்குப் பந்தினைச் செலுத்துதல், கணவாய், மலைகளினுடு செல்லும் இடுங்கிய பாதை, (படை.) ஒரு நாட்டுக்குள் செல்லும் வழியாக அமைந்துள்ள கணவாய், ஆற்றுவாயிடை மரக்கலம் செல்லத்தக்க வாய்க்கால், மீன் அணையைத் தாண்டித் துள்ளிவரும் வழி, (வினை.) முந்து, மேலே செல், முன்னேறு, புழங்கு, வழக்காற்றிலிரு, இடம்விட்டு இடம் மாற்றப்பெறு, மாறுதலுறு, சா, இற, கடந்து செல், கழிவுறு, முடிவுறு, சேரிடத்துக்குக் கொண்டுபோ, கொண்டு வரவேண்டிய இடத்துக்கு வந்து சேர், வழிவகுத்துக்கொண்டு செல், கண்டிக்கப்படாமல் தப்பித்துக்கொள், போதுமானதென்று ஏற்றுக்கொள்ளப்பெறு, மன்றச் சட்டப்பகர்ப்பு முதலியவற்றின் வகையில் நிறைவேற்றப்பெறு, வேட்பாளர் வகையில் தேறு, தேர்ச்சியடை, தேர்வாளருக்கு மனநிறைவளி, நிகழ், நேரிடு, செய்யப்பெறு, சொல்லப்பெறு, நடுத்தீர்ப்புக்கூறு, தீர்ப்புவகையில் வழங்கப்பெறு, சீட்டாட்டங்கள் வகையில் வாய்ப்பினை இழந்துவிடு, ஆட்டத்திலிருந்து விலகிக்கொள், பின் தங்கும்படி விட்டுச்செல், தாண்டிச்செல், சட்டப்பகர்பு வகையில் சட்டமன்றத்தால் ஆய்ந்து ஏற்றுக்கொள்ளப்பெறு, தேர்வுக்கு வேண்டிய தரம் எய்து, விஞ்சு, மேம்படு, அறிவாற்றலைக் கடந்ததாயிரு, அனுப்பு, இயக்கு, நகர்த்து, செலுத்து, காற்பந்தாட்டம் முதலியவை வகையில் தன்பக்க ஆட்டக்காரருக்குப் பந்தினைச் செலத்து, கடந்து போகச் செய், தேர்வில் மாணவனைத் தேர்ச்சிபெறச்செய், சட்டமன்றத்தில் சட்டம் முதலியஹ்ற்றை ஆய்ந்து நிறைவேற்று, காலவகையில் கழி, கொடுத்துவிடு, வழங்கு, செலாவணியிலிருக்கச் செய், சூள்உரை, கண்டித்துப்பேசு. |