ask
translation and definition "ask", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
ask | வினவு, விடைகோரு, வேண்டிக்கொள், உசாவு, செய்தி கேட்டறி, அழை, நாடு, வேண்டு, வேண்டுமென்றுகேள். |
cask | மிடா, மரப்பட்டிகைகள் இணைத்து இரும்புப்பட்டைகளால் இறுக்கப்பட்ட தேறல் பேழை, மிடா அளவு குடிவகை, குடிவகை அளவு, (வி.) மிடாவில் அடை. |
mask | மாற்றுரு,மூடு, கவசம் |
task | இடுபணி, வேலைச்சுமை, கடமைப் பொறுபபு உழைப்பு, கட்டளைப்பாடம், பள்ளிப் படிப்பிற்கு வகுத்துஅமைக்கப்பட்ட திட்டப் பாடப்பகுதி, (வினை)பணி சுமத்து வேலையாக்கு, பணிக்கடம் ஒழுங்கமைத்துக் கொடு, உழைப்பு வாங்கு, |
Verb Forms
Present Tense | Past | Past Participle | Present Participle | Tamil Meaning |
---|---|---|---|---|
ask | asked | asked | asking | வினவு, கேள் |