Sponsored Links

articulate

translation and definition "articulate", tamil lexicon

WordTamil Definition
articulate(வில.) இணைப்பு உறுப்புகள் கொண்ட உயிரினம், (பெ.) இணைக்கப்பட்ட, தனித்தனி கூறுகளால் பகுதிகளாகப் பொருத்தப்பட்ட, பிரித்து வைக்கக்கூடிய, தௌிவாகக் காணக்கூடிய, தௌிவாகக் கேட்கக்கூடிய ஒலிகளால் ஆன, தௌிவாய்ப் பேசக்கூடிய, (வினை.) மூட்டினால் இணை, பல மூட்டுக்களைக் கொண்டு சேர், தௌிவான ஒலிகளாக அமை, தௌிவாகப்பேசு.
articulatedமூட்டுக்களால் இணைக்கப்பட்ட.
inarticulateஇணைப்பில்லாத, பூட்டுப்பொருத்தப்படாத, (பே-வ) தௌிவாய்ப் பேசும் ஆற்றலற்ற, நன்கு ஒலிக்க முடியாத,. ஊமையான.
unarticulateசெவிப்புலப்படாத, கேட்காத.
disarticulateபூட்டு அகற்று, பொருத்து நெகிழ்வி, அக்கு அக்காகப் பிரி, வேறுவேறு ஆக்க, பிரி.

Verb Forms

Present TensePastPast ParticiplePresent ParticipleTamil Meaning
articulatearticulatedarticulatedarticulatingதெளிவாக பேசு