arrow
translation and definition "arrow", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
arrow | அம்பு, கணை, வாளி, அம்பு வடிவமுடைய பொருள், சுட்டிக்காட்டும் முள், அம்புக்குறி, செடியின் நடுக்குருத்து, கரும்பின் பூத்தண்டு. |
arrowy | அம்புகளுக்கு உரிய, அம்புகள் போன்ற. |
farrow | ஓரீற்றுப் பன்றிக்குட்டிகள், (வினை) பன்றிக்குட்டிகளை ஈனு, குட்டியிடு. |
marrow | (பே-வ)துணைவர், தோழ்ர், இணைதுணை, முற்றிலும் ஒத்த படிவம். |
brain | மூளை அறிவின் இருப்பிடம் அறிவாற்றல் (வினை) மூளையை அடித்துச் சிதறடி |
Verb Forms
Present Tense | Past | Past Participle | Present Participle | Tamil Meaning |
---|---|---|---|---|
arrow | arrowed | arrowed | arrowing | அம்புபோல் பாய் |