armour
translation and definition "armour", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
armour | போர்க்கவசம், போர்க்கப்பல்களின் புற உலோகத்தகடு, இயங்கு அரண்மேற்காப்பு, விசைவண்டிகளின் மேற்காப்பு, கவச வண்டித்தொகுதி, மேல்தோடு, மரபு வழிச்சின்னங்கள், (வினை.) காப்புக் கவசம் இடு. |
armoury | படைக்கலக் கொட்டில், படைக்கலங்கள். |
armoured | கவசப் பாதுகாப்புடைய. |
armourer | படைக்கலவினைஞர், படைக்கலக் கொட்டில் முதல்வர். |
unarmoured | போர்க்கவசமற்ற. |