Sponsored Links

arc

translation and definition "arc", tamil lexicon

WordTamil Definition
arcவில், வட்டவரையின் அல்லது வளைவரையின் பாகம்,(மின்.) தனித்தனியான இரண்டு கரிய துருவங்களுக்கிடையில் தோன்றும் ஒளி வட்டப்பகுதி.
archவில்லுரு
marcபழச்சக்கை, அபத்திச் சாறு பிழியப்பட்ட பழங்களின் கோது.
abutஎல்லையோடு எல்லை ஒட்டியிரு
பொது எல்லையோடு கூடியிரு
ஒன்றன் மேல் சாய்ந்திரு, முட்டிக் கொண்டிரு
உதைவு, உத மானம், ஆதாரம், முட்டுக் கொடுத்தல், பக்கவாட் டாகக் கொடுக்கும் ஆதாரம்
கட்டடத்தின் வளைவைத் தாங்கி நிற்கும் தூண்.