aqueous
translation and definition "aqueous", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
aqueous | நீர் சார்ந்த, நீர்கலந்த, நீர்த்த, (மண்.) நீரினால் படியவிடப்பட்ட. |
subaqueous | நீரின் கீழுள்ள. |
terraqueous | நிலமும் நீருங்கொண்ட, நிலமும் நீருங்கொண்ட நிலவுலகஞ் சார்ந்த. |
non-aqueous | நீரியமில்லாத |
superaqueous | நீருக்கு மேலேயுள்ள, நீர்ப்பரப்புக்குக் கீழப்படாத, நீர்ப்பரப்பின் மீதான. |