apsidal
translation and definition "apsidal", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
apsidal | திருக்கோயிலில் உள்ள ஒதுக்கிடத்தின் வடிவுள்ள, கிரகத்தின் ஞாயிற்றுச்சேணுக்குரிய அல்லது அண்மைக்குரிய, நிலவுலகத்தின் திங்கள் சேணுக்குரிய அல்லது அண்மைக்குரிய. |
triapsidal | முச்சாய்ப்புடைய, (க-க) பல பக்கங்களுள்ள மூன்று வளைவு ஒதுக்கிடங்கள் கொண்ட. |
apsidal line | கவியக்கோடு |
apsidal angle | கவியக்கோணம் |
apsidal angle | கவியக்கோணம் |