appropriate
translation and definition "appropriate", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
appropriate | உரிய, ஒன்றுக்கே சிறப்பான, தகுதியுள்ள, சரியான, பொருத்தமான, ஒன்றுக்கென ஒதுக்கி வைக்கப்பட்ட, (வினை.) உரிமைப்படுத்திக்கொள், தனதாக்கிக்கொள், குறிப்பிட்ட, காரியங்களுக்குப் பயன்படுத்து அல்லது ஒதுக்கிவை. |
inappropriate | பொருத்தமற்ற, தகுதியற்ற, ஒவ்வாத. |
unappropriated | உடைமையுரிமை யாக்கப்பட்டிராத, உடைமையாக எடுத்துக்கொள்ளப்பட்டிராத. |
misappropriate | உரிமையின்றிப் பணம் கையாடு, பணமோசடி செய். |
Verb Forms
Present Tense | Past | Past Participle | Present Participle | Tamil Meaning |
---|---|---|---|---|
appropriate | appropriated | appropriated | appropriating | விநியோகி |