apprehensive
translation and definition "apprehensive", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
apprehensive | புலன்களால் பற்றுதற்குரிய, மனத்தால் வாங்குதற்குரிய, கருத்துடைய உணர்கிற, அறிவுக்கூர்மையுள்ள, ஐயுற்றஞ்சுகிற, அச்சங்கொள்கிற. |
unapprehensive | உள்ளத்தில் வாங்கிக்கொள்ளும் ஆற்றலற்ற, வருநிலை பற்றிய கவலையில்லாத. |