antecedent
translation and definition "antecedent", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
antecedent | முன்னோடி, முன்னிகழ்ச்சி, முற்சான்று,(இலக்.) பொருள் முதற்சொல், மறுபெயர், மறுபெயரிணைவினையடுத்த இணை ஆகியவற்றின் குறிப்பு மூலமான சொல், மறுபெயர்-மறுபெயரிணை-வினையடுத்த இணை ஆகியவை குறிக்கும் மூலவாசம், (அள.) நிபந்தனை வாக்கியத்தின் நிபந்தனை வாசகம், (கண.) தகவெண்ணின் முகவெண், வீதஎண்ணிணையின் முன்னிணை. |
antecedents | முற்பண்புகள், முன்னடத்தை, முன்வரலாறு. |
antecedent drainage | முந்தைய வடிகால் |
antecedent platform | முந்தைய மேடை |