Sponsored Links

annual

translation and definition "annual", tamil lexicon

WordTamil Definition
annualஓராண்டு வாழும் செடியினம், ஆண்டுமலர், ஆண்டுக்கொரு முறை வெளியிடப்படும் ஏடு, (பெ.) ஆண்டுதோறும் நிகழ்கிற, ஆண்டு தவறாத நடைபெறுகிற, ஒவ்வொரு ஆண்டிலும் முடிவுறுகிற, ஆண்டுக்கணிப்பான, ஓராண்டு வாழ்வுடைய.
biannualஈராண்டுக்கான, அரையாண்டுக்கான, ஈராண்டுக்கு ஒருமுறையான.
annuallyஆண்டுதோறும், ஆண்டுமுறையில்.
semi-annualஆண்டிற்கு இருமுறையான, அரையாண்டிற்கு ஒருமுறையான.
annual ringஆண்டுவளையம்