annex
translation and definition "annex", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
annex | பின்னொட்டு, பின் சேர்க்கை, கட்டிடத்தின் புத்திணைப்புப் பகுதி பத்திரப்பின்னிணைப்புப் பகுதி, (வினை) இறுதியில் சேர், ஒட்டு, பின்னிணை, கைப்பற்று, உரிமைப்படுத்திக்கொள். |
annexure | இணைப்பு
பின் இணைப்பு |
annexation | கைப்பற்றிச் சேர்த்துக்கொள்ளுதல், சேர்த்துக்கொண்ட பகுதி புத்திணைப்புப் பகுதி, வென்று கொண்டநிலம். |
annexationist | புதுநிலம் வென்று சேர்த்துக்கொள்ள வேண்டுமென்ற கோட்பாட்டாளர். |
Verb Forms
Present Tense | Past | Past Participle | Present Participle | Tamil Meaning |
---|---|---|---|---|
annex | annexed | annexed | annexing | கடைசியிற் சேர் |