anneal
translation and definition "anneal", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
anneal | கண்ணாடி உலோகங்கள் முதலியவற்றைக் கட்டுப்படுத்தி ஆறவைத்தல் மூலமோ நன்கு சூடாக்கி மெல்ல ஆறவிடுவதன் மூலமோ கரம் பதப்படுத்து, வாட்டிப் பதப்படுத்து, கண்ணாடி முதலிய பொருள்கள் மீது சாயம் ஏற்றுவதற்காகச் சூடுபடுத்து. |
annealed | குளிரவைக்கப்பட்ட |
annealing | வாட்டற்பதனீடு |
annealing | மெல்ல ஆறிவிடல், ஆற்றிப் பதமாக்கல் |
galvannealing | நாகத்தோய்வுப்பதனிடு |