Sponsored Links

angular

translation and definition "angular", tamil lexicon

WordTamil Definition
angularகோணத்தின் உருவான, முடக்கான, கோணத்தை உட்கொண்ட, கோணங்களையுடைய, கோணவடிவான முக்குடைய, சாய்வான, கோணத்தின் அளவான, ஒரங்கிய உடலுடைய, எலும்பும் தோலுமான, உருட்சிதிரட்சியற்ற, நடைநயமற்ற, விறைப்பு நடையான.
sexangularஅறுகோணமான, அறுகட்டமான.
subangularசற்றே கோணவடிவான.
triangular(வில) முக்ககோணத்தடம் உடைய, முக்கோண அடையாளங்களை உடைய, (வினை) முக்கோணவடிவம் உடையதாக்கு நில அளவையில் நிலப்பரப்பினை முக்கோணங்களாகப் பிரி, நில அளவைத் துறையில் முக்கோணங்களாக வகுத்தளவை செய்.
angularityகோணத்தின் இயல்பு, முடங்கிய தன்மை. தனிஇயல்பு, சமூகத்துக்கு ஒவ்வா முரண்பாடு.