ambit
translation and definition "ambit", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
ambit | வளைவு, சுற்று, சுற்றெல்லை, புறவெல்லை, சுற்றுப்பரப்பு எல்லை. |
gambit | சதுரங்க ஆட்டத்திற் காலாட்களை வெட்டுக்கொடுத்து இலக்கிணை அடையும் ஆட்டத்தொடக்க முறை, தொடக்கச் செயற்கட்ட நடவடிக்கை. |
ambition | உயரவா, பேராவல், புகழார்வம், சிறப்படையவிருப்பம், அடைய விரும்பும் குறிக்கோள். |
ambitious | பேராவலுடைய, ஆர்வம் நிரம்பிய, பெருவிருப்பத்ததைக் காட்டுகிற, ஒன்றைப்பெரும் அவாவுடைய, பகட்டான. |
Live out | Stay somewhere until you die Fulfill an ambition or fantasy Not live at the place where you study or work |