Sponsored Links

alu

translation and definition "alu", tamil lexicon

WordTamil Definition
alumபடிக்காரம்.
alulaபோலி இறகு, இறகு போன்ற அமைப்பு.
talusமலையடிக் குவியல்
valueமதிப்பு
தகுதி
உள்ளார்ந்த தகவு
உள்ளார்ந்த நலம்
அருமை
விரும்பப்படுந் தன்மை
உயர் தகவு
தகை நேர்த்தி
செயல் தகவு
பயன்
வகுப்பீட்டில் படித்தரம்
(இசை.) காலநீடிப்பின் அளவு ஏற்றத்தாழ்வு நிலை
(கண.) சுட்டுமதிப்பு
உருவின் குறிப்பு மதிப்பெண்
(வி.) விலை மதி
விலை மதிப்பிடு
விலைமதிப்புக் குறி
கணி
குறி
மதிப்பிடு
உயர்வாகக் கருது
உயர்வு கொடு
பெருமதிப்பஷீ
பெருமையாகக் கொள்
அருமையாகக் கொள்
அருமைகாயப் பேணு
நலம்பேணிப் பெருமைகொள்
நலம் பாராட்டு
குறித்துப் பெருமைகொள்
தர மதிப்பிடு.