Word | Tamil Definition |
---|
allow | ஒத்துக்கொள், இசைவுகொடு, தடுக்காமல் விடு, இடமளி, கொஞ்சம் கொஞ்சமாக வழங்கு, கொடுத்துதவு, சலுகையளி, ஈடுசெய், சரிக்கட்டு, சேர்த்துக்கொள்ளஇணங்கு, புகவிடு. |
callow | ஆற்றுவண்டலுள்ள சமநிலம், (பெ.) வெள்ளத்தில் மூழ்கத்தக்க நிலையில் தாழ்வான, இறகு முளைக்காத, தாடியில்லாத, தேராத, அநுபவமற்ற. |
fallow | தரிசு நிலம், உழுது பரம்படிக்கப்பட்டபின் ஓர் ஆண்டு பயிரிடப்படாத நிலம், (பெ.) பயிரிடப்படாத, உழுது பரம்படிக்கப்பட்டபின் ஓராண்டு பயிரிடப்படாது விடப்பட்டுள்ள, (வினை) விதைப்பதற்கு நிலத்தை உழுது கிளறு, விதைக்குமுன் களையழிப்பதற்காக உழு. |
sallow | குறுமர வகை, குறுமர வகையின் வளைவு நொசிவுடைய சுள்ளிக்கட்டை. |
tallow | கொழுப்பு, விலங்கின் உகிய நிணம், (வினை) கொழுப்புப் பூசு, மசகிடு, ஆட்டினைக் கொழுக்க வை. |